பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
565/ ’16 கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) ஹொரண ரோயல் கல்லூரி முதல் தடவையாக க.பொ.த.(சா.தர) பரீட்சையில் தோற்றி கணித பாடத்தில் சித்தியடையாத நிலையில் 2016 க.பொ.த. (உ.தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 30 மாணவர்கள் சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணான விதத்தில் அதிபரினால் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதையும்; (ii) மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ்களை செல்லுபடியற்றதாக்குதல் போன்ற, மாணவர்களை உளரீதியாக வீழ்ச்சியடையச் செய்கின்ற செயல்களின் மூலம் அந்த மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனரா என்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) க.பொ.த. (உ.தரப்) பரீட்சை நடைபெறுவதற்குள்ள அடுத்த சில மாதங்களில் வெற்றிகரமாக பரீட்சையை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படும் நிலையில் குறித்த மாணவர்களுக்கு பாடசாலையில் கற்பதற்குள்ள வாய்ப்பினை இழக்கச் செய்தல் இலவச கல்விக்கான வாய்ப்பினை இழக்கச் செய்யும் செயலாகும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா? (இ) (i) இலங்கையின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்களை உள ரீதியாக வீழ்ச்சியடையச் செய்தல் ஓர் அதிபரின் கடமையா என்பதையும்; (ii) அதிபரின் இந்த செயற்பாடு காரணமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-22
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks