பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
553/ '16
கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சமானவரை கேட்பதற்கு,— (1)
(அ) மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை கிராமத்தில் வாழும் அண்ணளவாக 1500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது பிரதான வாழ்வாதாரமாக வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) வெற்றிலைச் செய்கையை வெற்றிகரமான முறையில் மேற்கொள்வதற்கு அத்தியாவசியமான "வெற்றிலை கம்பங்கள்" பொத்துவில் ரொட்டக் குளம் பிரதேசத்திலிருந்து வெட்டி ஏற்றிச் செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின் வன திணைக்களத்தின் வெற்றிலைக் கம்பம் 2011 ஆம் இலக்க மற்றும் 2014.05.13 ஆம் திகதிய சுற்றறிக்கையின்படி இவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-08
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks