பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0306/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேக்கர, — அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த தினங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமையினால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) இத்தாக்கத்துக்கு உள்ளான ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த வர்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,
(iii) ஒவ்வொரு மாவட்டத்திலும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(iv) மேற்படி இடம்பெயர்ந்தவர்களுக்காக ஒதுக்கிய நிதித் தொகை எவ்வளவு என்பதையும்,
(v) இவர்களது வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிதித்தொகையும் ஒதுக்கிய நிதித்தொகையும் எவ்வளவென்பதையும்,
(vi) இடம்பெயர்ந்தவர்களுக்காக தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(vii) அவ்வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-20
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
அனர்த்த முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks