01

E   |   සි   |  

 திகதி: 2016-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0500/2016: Resettlement of Muslim Families Kanniya

500/ '16

கௌரவ இம்ரான் மஹரூப்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) பண்டைய காலந்தொட்டு திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கிராமத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதையும்;

(ii) அந்தப் பிரதேசத்தில் நிலவிய பயங்கரவாத மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இதுவரை அக்கிராமத்தில் மீள்குடியமர்த்தப் படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பயங்கரவாத மோதல்கள் காரணமாக கிண்ணியா கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பங்களின் அங்கத்தவர்களது எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) இந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்த துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-08

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks