பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0304/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர, — பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)
(அ) (i) தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் ஓய்வுபெறும் திகதி யாதென்பதையும்,
(ii) இவருடைய தற்போதைய சம்பளம் எவ்வளவென்பதையும்,
(iii) ஓய்வுபெற வேண்டிய வயதை தாண்டிய நிலையிலும் அவரைத் தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்தியதன் மூலம் இடம்பெற்றுள்ள இவருடைய மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பதினேழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்,
(ii) அவ்வாறெனில், அது எப்போதிருந்தென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks