04

E   |   සි   |  

 திகதி: 2016-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0484/2016: Upgrading Mawanalla to Rambukkana Road

484/ '16

 

கௌரவ கணக ஹேரத்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாவனெல்லையிலிருந்து ரம்புக்கனை வரையிலான வீதி "பி" வகுப்பைச் சேர்ந்த மிகப் பழமையானதொரு வீதியென்பதையும்;

(ii) மேற்படி வீதியின் ஒரு பகுதி காபற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) மேற்படி வீதியின் எஞ்சியுள்ள பகுதி சீர்குலைந்துள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வீதியில் காபற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள தூரம் எவ்வளவென்பதையும்;

(ii) வீதியின் எஞ்சியுள்ள பகுதியை காபற் இட்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-05-20

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks