04

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0482/2016: Agro Chemicals affecting health

482/'16

கெளரவ கனக்க ஹேரத,— சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு ,— (1)

(அ) இலங்கையில் மரக்கறிகள் மற்றும் பழ வகைகளின் பயிர்ச்செய்கைக்கும் அவற்றைப் பழுக்க வைப்பதற்கும் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர் அறிவாரா;

(ஆ) (i) இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை நுகர்வு செய்கின்ற மக்களின் தேகாரோக்கியம் வீழ்ச்சியடைகின்றது என்பதையும்;

(ii) மேற்படி இரசாயனப் பொருட்கள் உடலில் சேர்வதனால் அதிக அளவில் கொலஸ்டரோல் பதிதல், புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படலாம் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) இரசாயனப் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks