பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
480/ '16
கௌரவ கனக்க ஹேரத்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கைத் தொழில் இறப்பர் பால் வெட்டுதலாகும் என்பதையும்;
(ii) தற்போது பலமாத காலமாக இறப்பர் பாலின் விலை மற்றும் உலர்ந்த இறப்பர் ஷீட்டின் விலை கீழ் மட்டத்தில் நிலவுகின்றதென்பதையும்;
(iii) இதற்கான தீர்வாக அரசாங்கத்தினால் ஒரு கிலோ இறப்பருக்கு ரூபா 350/- கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை சந்தையில் தற்போது அமுலில் இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், இறப்பர் பால் வெட்டுவதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks