பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
479/ '16
கௌரவ கனக ஹேரத்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் ஆண்டில்,
(i) இலங்கையர்களால் நுகரப்பட்ட சீனியின் அளவு எத்தனை மெற்றிக் தொன்கள் என்பதையும்;
(ii) நுகர்வு செய்யப்பட்ட சீனியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;
(iii) இறக்குமதி செய்யப்பட்ட சீனித் தொகையின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(iv) உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2015 ஆம் ஆண்டில் சீனி உற்பத்தியில் அதிகரிப்பொன்று ஏற்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-05-20
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks