பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0303/’10 கெளரவ தயாசிறி ஜயசேகர, — சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (4) (அ) (i) 2008, 2009 ஆம் ஆண்டுகளில் மருந்து கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும், (ii) அத்தொகையில் மேற்படி ஆண்டுகளுக்காக அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற உண்மையான பணத்தொகை எவ்வளவென்பதையும், (iii) ஒவ்வொரு ஆண்டிலும் மருந்து கொள்வைனவுக்கு நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு காரணம் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதைமையே என்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks