பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0301/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர, — நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கிற்கு ஏற்ப, வாக்குறுதி அளிக்கப்பட்ட ரூ. 2500.00 சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பதையும்,
(ii) ஆமெனில், அதற்காக மதிப்பிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்,
(iii) மேற்படி சம்பள உயர்வுக்கு உரித்துடைய அரச ஊழியர்களின் எண்ணிக்கை யாவையென்பதையும்,
(iv) மேற்படி சம்பள உயர்வு வழங்கப்படும் திகதி எது என்பதையும்,
(v) வழங்கப்படும் ஏனைய சலுகைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-06
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks