பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0404/2016: Schools chosen under "Neared School to be Best School" project - Gampola

404/ ‘16

 

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)      கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” கருத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தேர்ந்தெடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி தேர்தற்றொகுதியின், கங்க இஹல கோரளே மற்றும் பஸ்பாகே கோரளே கல்விக் கோட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாடசாலைகள் யாவையென்பதையும்;

(iii) கம்பளை கல்வி வலயத்தினாலும் கல்வி அமைச்சினாலும் அளவுகோல்களின் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் கல்வி அமைச்சரின் தலையீட்டின் மூலம் மாற்றப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாராா?

(ஆ) (i) கல்வி அமைச்சரின் தலையீட்டின் மூலம் புதிதாக பெயரிடப்பட்டுள்ள இரண்டு பாடசாலைகளும் அ(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் பிரகாரமா தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதையும்,

(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-10

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks