பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0295/ ‘10
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசு பெற்றுள்ள மொத்த, வெளிநாட்டுக் கடன்களின் பெறுமதி எவ்வளவு என்பதையும்,
(ii) அவ்வாறான கடன்கள் பெறப்பட்ட மூலங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் யாவையென்பதையும்,
(iii) பெறப்பட்ட கடன்களுக்காக உடன்பட்டுக்கொண்ட நிபந்தனைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசினால் மீளச்செலுத்தப்பட்ட கடன்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்,
(ii) அவ்வாறு வட்டியுடன் மீளச்செலுத்தப்பட்ட கடன்கள், பெறப்பட்ட மூலங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-18
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks