பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
384/ '15
கௌரவ புத்திக பத்திறண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபைக்குத் தேவையான மின்மாற்றிகளைப் பெற்றுக் கொள்ளும்போது கேள்விப்பத்திரங்கள் கோரப்படுகின்றனவா என்பதையும்;
(ii) ஆமெனில், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டபோது முன்வந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெறுமதி தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) மேற்படி நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தற்போது இலங்கை மின்சார சபைக்கு மின்மாற்றிகளை வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;
(ii) அந்த நிறுவனத்தின் உரிமையாளர்/ உரிமையாளர்கள் மற்றும்/ அல்லது பணிப்பாளர் சபையினர் யாவர் என்பதையும்;
(iii) இவர்கள் இலங்கை மின்சார சபையில் வகிக்கின்ற பதவிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மின்மாற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ள திகதி யாதென்பதையும்;
(ii) அதன்போது ஏனைய கேள்விப்பத்திரதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-02-08
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks