பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
371/ ’15
கௌரவ ரி. ரஞ்ஜித் த சொய்ஸா,— கல்வி அமைச்சரைக்கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது நாட்டின் ஒவ்வொரு மாகாண சபை ஆளுகைப் பிரதேசத்தினுள்ளும் உள்ள பதிவு செய்யப்பட்ட மொத்த முன்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி முன்பள்ளிகளில் 50 பிள்ளைகளுக்கு மேலுள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 பெப்புருவரி மாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள ரூபா 250/= கொடுப்பனவை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
(ii) மேற்படி கொடுப்பனவை பெறுவதற்கு தகைமை பெற்றுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(iii) தற்போது மேற்படி மாதாந்தக் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-10
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks