பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
370/ '15
கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட மொத்த ஹெக்ரெயார் அளவு எவ்வளவு என்பதையும்.;
(ii) மேற்படி நிலப்பரப்புக்கு ஏற்ற போதுமானளவு உரம் நாட்டில் இருந்ததா என்பதையும்;
(iii) ஆமெனில், உரப்பற்றாக்குறைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நெற்செய்கைக்கு பயன்படுத்த வேண்டிய ஆரம்ப NPK மேற்பரப்பு உரம் விவசாயிகளால் பெற்றுக்கொள்வதற்கு சந்தையில் இருக்கவில்லை என்பதையும்;
(ii) இரண்டாம் தடவையாக பயன்படுத்த வேண்டிய யூரியா உரத்தைப் பற்றாக்குறையின்றி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(iii) அதற்கு எவ்வளவு காலம் எடுத்தது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-09
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks