பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0292/ ‘10
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நீர் வழங்கல், வடிகாலைமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) லுனாவ கடனீரேரி மேம்பாட்டு முழுக் கருத்திட்டத்துக்குமாகக் கிடைக்கப் பெற்ற மொத்த வெளிநாட்டுக் கடன்களின் பெறுமதி எவ்வளவு என்பதையும்,
(ii) மேற்படி கருத்திட்டத்திற்காக கடன் அல்லாத வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றிருக்குமானால் அதன் மொத்தப் பெறுமதி எவ்வளவு என்பதையும்,
(iii) கிடைக்கப் பெற்ற நிதியில் பணிகளை நிறைவு செய்வதற்காக செலவு செய்த மொத்த நிதி எவ்வளவு என்பதையும்,
(iv) திட்டமிடப்பட்ட கருத்திட்டத்திற்கமைய பணிகள் நிறைவு செய்யப்படாத துறைகள் யாவை என்பதையும்,
(v) பணிகள் நிறைவு செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-20
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks