பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0291/ ’10
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி சுனாமி அனர்த்த பிரதேசங்களின் புனர் நிர்மானிப்பு ( தென்மாகான புனர் நிர்மானிப்பு) கருத்திட்டத்தின்கீழ் திட்டமிடல், மதிப்பீடகளை மேற்கொள்வதற்காக தனிப்பட்ட ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கு 12228679 ரூபா செலுத்தப்பட்டதென்பதையும்,
(ii) கருத்திட்டத்தின் பிரதான பகுதியொன்று அரசாங்க உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்டிருந்தும் பெரும் தொகையொன்றினை வழங்கி பிரதானமற்ற பகுதியொன்றினை வெளியாருக்கு வழங்குவது சிக்கனமற்ற ஒரு கொடுக்கள் வாங்கள் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) அவ்வாலோசகரின் பெயர், நியமனம், கல்வித் தகைமை, வினைத்திரன் தகைதைகள் யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இவ்வாறானதோர் கொடுப்பனவு மக்களின் பணம் வீன்விரயம் செய்யப்பட்ட ஒன்று என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-03
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks