பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
341/'15
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்துள்ள தோட்டங்களில் வசிக்கின்ற குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக புதிய காணிகள் இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி காணிகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(iii) மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் சம்பந்தமாக இது வரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) மண்சரிவு ஆபத்து ஏற்பட்டுள்ள தோட்டங்களில் வசிக்கின்ற குடும்பங்கள் சம்பந்தமாக இது வரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-24
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks