பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0290/ ‘10
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு — கட்டுநாயக்க அதிவேக பாதையை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தம் 2000 ஆம் ஆண்டு ஒற்றேபா் மாதம் கொரிய நாட்டு ஒப்பந்தக்காரர் ஒருவரோடு செய்துகொள்ளப்பட்டது என்பதையும்,
(ii) 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம், அதாவது, ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு 10 மாதங்களுக்கு முன்னரே புரிந்துனர்வொன்றின் அடிப்படையில் அவ்வொப்பந்தத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும்,
(iii) 9,516 மில்லியம் ரூபா பெறுமதியான அவ்வொப்பந்தத்தில், 5,444 மில்லியன் ரூபாவினை ஒப்பந்தக்காரருக்கு அந்தச் சந்தர்ப்பம்வரை செலுத்தப்பட்டிருந்தது என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மீண்டும் 22,800 மில்லியன் ரூபா தொகையொன்றிற்கு அதே பாதையை நிர்மானித்து முடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டு கொம்பனி ஒன்றுடன் 2006 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 27 ஆம் திகதி ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்பட்டதென்பதையும்,
(ii) அந்த நிர்மான ஒப்பந்தமும் தோழ்வியில் முடிவடைந்ததென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) (i) அக்கருத்திட்டம் தோழ்வியில் முடிவுற்றதால் ஏற்பட்ட நட்டத்தின் மொத்தப் பெறுமதி என்னவென்பதையும்,
(ii) அக்கருத்திட்டத்தின் காலதாமதத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்கள் என்னவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-03
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks