பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
330/ '15
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் திருகோணமலை மாவட்டத்தில்,
(i) மாவட்ட செயலகத்தில் பொறுப்புவாய்ந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லையென்பதையும்;
(ii) குச்சவெளி மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் எந்தவொரு பதவியிலும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இல்லையென்பதையும்;
(iii) கடந்த அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்ட செயலகம் இராணுவமயமாக்கப்பட்டு முஸ்லிம் உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கு கடைபிடிக்கப்பட்டமையால் அவ்வுத்தியோகத்தர்கள் மாவட்ட செயலகத்திலிருந்து விலகிச் சென்றார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்,
(i) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏதேனும் பொறுப்புமிக்க பதவிக்கு குறைந்தது ஒரு முஸ்லிம் உத்தியோகத்தரையாவது நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) குச்சவெளி மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் ஏதேனுமொரு கடமைப் பொறுப்புள்ள பதவிக்கு முஸ்லிம் உத்தியோகத்தரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ මුස්ලිම් නිලධාරින් සිටී.
මුස්ලිම් නිලධාරින් ගණන 32කි.
රේඛීය අමාත්යාංශ යටතේ ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයට අනුයුක්තව සිටින මුස්ලිම් ජාතික මාණ්ඩලික නිලධාරින් සංඛ්යාව 05කි.
(ii) කුච්චවේලි හා තඹලගමුව ප්රාදේශීය ලේකම් කාර්යාලවල මුස්ලිම් නිලධාරින් සිටී. කුච්චවේලි ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ මුස්ලිම් කාර්ය මණ්ඩල සංඛ්යාව 40කි.
තඹලගමුව ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ මුස්ලිම් කාර්ය මණ්ඩල සංඛ්යාව 35කි.
(iii) පිළිගත නොහැක.
පසු ගිය රජය කාලයේ ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ මුස්ලිම් නිලධාරින් ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලය හැරගිය බවට සනාථ කෙරෙන කිසිදු සාධකයක් නොමැත.
· ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ සංඛ්යා ලේඛන අංශය වෙතින් ලබාගත් දත්ත අනුව ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ 2012 වර්ෂයේ මුස්ලිම් ජනතාව 158,771කි. එය ප්රතිශතයක් ලෙස 41.97% කි.
· ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ 2014 වර්ෂයේ මුස්ලිම් ජනතාව 179,597කි.
එය ප්රතිශතයක් ලෙස 42.48% කි.
(ආ) (i) මේ වන විට ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ කිසියම් වග කීමක් දරන තනතුරු සඳහා මුස්ලිම් නිලධාරින් සිටී.
රේඛීය අමාත්යාංශ යටතේ ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයට අනුයුක්තව සිටින මුස්ලිම් ජාතික මාණ්ඩලික නිලධාරි සංඛ්යාව 05කි.
(ii) මේ වන විට රාජ්ය පරිපාලන හා කළමනාකරණ අමාත්යාංශයෙන් සුදුසුකම් ලත් මුස්ලිම් නිලධාරින් ඉල්ලා ඇති අතර, ඉදිරියේදී සුදුසුකම් අනුව එම නිලධාරින් බඳවා ගැනීමට නියමිතය.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks