பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
329/'15
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1980 காலப்பகுதியில் கிண்ணியா பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றமொன்று இயங்கி வந்ததென்பதையும், பின்னர் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அது மூடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மூடப்பட்ட குச்சவௌி சுற்றுலா நீதிமன்றம் கடந்த அரசாங்க காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அச்சந்தர்ப்பத்தில் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்பது நிராகரிக்கப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-24
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks