பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
316/ '15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 100 நாள் கருத்திட்டத்தின் மூலம் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் பணத்தொகை அவ்வாறே வழங்கப்படுமா என்பதையும்;
(ii) இன்றேல், இவ்வாண்டில் வழங்கப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) ரூபா 30 மில்லியனுக்காக முன்மொழியப்பட்ட வீதிகளை இவ்வாண்டில் பூர்த்தி செய்ய முடியாத போது எதிர்வரும் ஆண்டில் பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் துணை வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பணம் ஒதுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அப்பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) அந்தப் பணத்தொகையை ஒதுக்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ලැබුණු ප්රතිපාදන ප්රමාණය නියමිත ක්රියා පටිපාටියට අනුව ඉදිරිපත් වූ ව්යාපෘති යෝජනා අනුව ඒ ඒ මැතිවරණ කොට්ඨාසවලට වෙන් කරන ලදි.
(ii) 2016 වසර සඳහා රුපියල් මිලියන 1,000ක ප්රතිපාදනයක් ජාතික අය වැය මගින් වෙන්කොට ඇති අතර, එම මුදල සමානුපාතිකව මැතිවරණ කොට්ඨාස තුළ මාර්ග සංවර්ධන කටයුතු සඳහා යෙදවීමට සැලසුම් කර ඇත.
(iii) 2016 වසරේ ක්රියාත්මක කළ ශූන්ය පාදක අය වැය ප්රතිපත්තිය මත එවැන්නකට ඉඩප්රස්ථා නොමැති අතර, එක් එක් වර්ෂයේ මෙවැනි ස්වරූපයේ සංවර්ධන කාර්යයන් සඳහා වෙන් කරනු ලබන මුදල එම වසර තුළම වැය කළ යුතුය.
(ආ) (i) ඔව්.
(ii) රුපියල් මිලියන 1,000ක් පමණ.
(iii) 2015 වර්ෂයේ රුපියල් මිලියන 30 ලබා දුන් මැතිවරණ කෙට්ඨාසවලට වඩා මුදල් ප්රතිපාදන ලබා නොදුන් මැතිවරණ කොට්ඨාසවලට ප්රමුඛත්වය දීමට සලකා බලනු ලැබේ.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks