பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
308/15
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹோமாகம, தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 2009 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) அப்பணத்தொகை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதையும்;
(iii) இன்றேல், அப்பணத்தொகை எந்த விடயத்திற்காக செலவிடப்பட்டது என்பதையும்;
(iv) இப்பணத்தொகைக்கு மேலதிகமாக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு வெளிநாட்டு உதவி அல்லது வேறு உள்நாட்டு நிதியங்கள் பெற்றுக்கொள்ளப் பட்டதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2011 கிரிக்கட் உலகக் கிண்ண போட்டிகளுக்கென விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையிலிருந்து கிடைக்கப் பெற்ற பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) கெத்தாராம, பல்லேகலே, சூரியவெவ விளையாட்டரங்குகளை நவீனமயப் படுத்துவதற்கு அல்லது நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி விளையாட்டரங்குகளின் நவீனமயப்படுத்தல் அல்லது நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iv) நவீனமயப்படுத்தல் அல்லது நிர்மாணப் பணிகளுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு விளையாட்டரங்கு தொடர்பிலும் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(v) மேற்படி நவீனமயப்படுத்தல் அல்லது நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-23
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks