பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0307/2016: Suriyawewa International Cricket Stadium

307/ '15

கௌரவ ஹேசா விதானகே,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) சூரியவெவ கிரிக்கட் விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) அப்பணத் தொகை எவ்வாறு பெறப்பட்டதென்பதையும்;

(iii) அதன் நிர்மாணப் பணிகள் முடிவுறுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இற்றைவரை இங்கு நடத்தப்பட்டுள்ள சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது இருபது போட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) எதிர்வரும் ஆண்டில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி விளையாட்டரங்கு திருமண வைபவங்களுக்காக வாடகைக்கு வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக நாளொன்றுக்கு அறவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks