பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
285/'15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று அமைச்சிடம் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(iii) முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்குகின்ற முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு எவ்வளவென்பதையும்;
(iii) அப்பணத் தொகை போதுமானதா என்பதையும்;
(iv) அவ்வாறின்றேல், அப்பணத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(v) ஆமெனில், அது எத்திகதியில் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-10
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-10
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks