பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
279/ '15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சீனாவுடன் நேச நகரங்களாக அபிவிருத்தி அடைந்துள்ள இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;
(ii) சம்பந்தப்பட்ட நகரங்கள் யாவை;
(iii) மேற்படி ஒவ்வொரு நகரமும் இதனூடாக பெற்றுள்ள நன்மைகள் தனித்தனியாக யாவை;
(iv) நேச நகரங்கள் கருத்திட்டத்தின் கீழ் இலங்கையின் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களிலிருந்து சீன அரசாங்கத்தின் உள்ளூராட்சி நிறுவனங்கள் பெற்றுள்ள நன்மைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-26
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks