பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
278/ '15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட துறைமுக நகரக் கருத்திட்டம் அமுல்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கென புதிதாக சாத்தியக்கூற்று அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்துக்கு மீண்டும் கேள்விப்பத்திரம் கோரல் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனில், முன்னைய கம்பனியினால் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் எமது நாட்டுக்கு கிடைக்கும் பயன்கள் யாவை என்பதையும்;
(ii) கருத்திட்ட நிர்மாணிப்புகளிலிருந்து பொதுமக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டம் அமுல்படுத்தப்படுமாயின், அமுல்படுத்தப்படுகின்ற காலஎல்லை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-19
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks