பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
271/ '15
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர், உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் விலை மாற்றமடையும் விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதாக 2015 சனவரி மாதம் 16 ஆந் திகதி அறிவித்தார் என்பதை அவர் அறிவாரா;
(ii) இதுவரை அத்தகைய ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படாமைக்கான காரணம் யாது;
(iii) அத்தகைய ஒரு விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-23
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks