logo

03

E   |   සි   |  

 திகதி: 2015-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0269/2015: Volkswagen Investment in Sri Lanka

269/ '15

 

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன கம்பனி இலங்கையில் பாரிய முதலீட்டை மேற்கொள்வதாக பிரதம அமைச்சர் வெளியிட்டுள்ள கூற்றைப் பற்றி அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட கம்பனி இந்நாட்டில் முதலீட்டை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கு விண்ணப்பப் பத்திரத்தை அல்லது கருத்திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதா;

(ii) மேற்குறிப்பிட்ட கம்பனி இந்நாட்டில் முதலீடு செய்யும் மொத்தப் பணத்தொகை யாது;

(iii) இதன் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை யாது;

(iv) தற்போது மேற்குறிப்பிடப்பட்ட கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-19

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks