பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0268/2015: Vacancy of Sri Lankan High Commissioner for UK

268/ '15

​கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு இன்றளவில் ஆளொருவர் நியமிக்கப்பட்டிருப்பின்,

(​i) மேற்படி ஆளுடைய பெயர் யாதென்பதையும்;

(ii) இவர் நியமிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் எவ்வளவு காலம் பதவி வெற்றிடமாக இருந்ததென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு இன்றளவில் ஆளொருவர் நியமிக்கப்படவில்லையெனில்,

(i) மேற்படி பதவி எவ்வளவு காலம் வெற்றிடமாக உள்ளதென்பதையும்;

(ii) இன்றளவில் மேற்படி பதவி வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பதை நிராகரித்த ஆட்கள் யாவர் என்பதையும்;

(iii) மேற்படி ஆட்கள் பதவியை ஏற்க நிராகரித்தமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இப் பதவி நீண்ட காலமாக வெற்றிடமாக இருப்பதற்கான காரணத்தை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-18

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks