logo

03

E   |   සි   |  

 திகதி: 2015-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0255/2015: Complaints re: Child Abuse 2010-2014

255/ '15

 

கௌரவ பிமல் ரத்நாயக்க,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்,

(i) பொலிசாருக்குக் கிடைத்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(ii) நீதிமன்றங்களில் காணப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே எத்தனை என்பதையும்;

(iii) சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பொலிஸ் "பி" அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கான குற்றப்பத்திரங்கள் வழங்கப்படாத, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு உரித்தான வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-19

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks