01

E   |   සි   |  

 திகதி: 2015-12-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0254/2015: Courts in which highest number of child abuses cases filed

254/ '15

 

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்,

(i) கூடுதலான சிறுவர் துர்நடத்தை சம்பந்தமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 நீதிமன்றங்கள், ஒவ்வொரு வருட அடிப்படையில் முறையே யாவையென்பதையும்;

(ii) மேற்படி நீதிமன்றங்களில் சிறுவர் துர்நடத்தை சம்பந்தமான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தவறாளிகளென நிரூபிக்கப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே எத்தனையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தவறாளிகளான வழக்குகளின் எண்ணிக்கையானது தாக்கல் செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கையின் சதவீதமாக என்னவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-15

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks