பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
248/ '15
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 – 2014 ஆண்டு காலத்தில் சுகததாச தேசிய விளையாட்டுக்கள் தொகுதி அதிகாரசபை வினைத்திறன்மிக்க வகையில் பேணப்பட்டமையால் C மட்டத்திலிருந்து B மட்ட அரச நிறுவனமாக தரமுயர்த்தப்பட்டதென்பதையும்;
(ii) கடந்த 10 மாதத்தில் இதன் நிர்வாக வினைத்திறனின்மையால் மீண்டும் C மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி நிறுவனத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-18
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks