பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
247/'15
கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபைக்கு மாதாந்தம் ரூபா15 இலட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை பெற்றுத்தந்த "D" வாகன தரிப்பிடம் கேள்விப்பத்திரம் சமர்ப்பிக்காதிருந்த ஆளொருவருக்கு 2015.01.30 ஆம் திகதிக்கு அண்மித்ததொரு திகதியில் குறைந்த விலையில் பிரத்தியேகமாக பெற்றுக்கொடுக்கப்பட்டதென்பதையும்;
(ii) இவர் இற்றைவரை மேற்படி அதிகார சபைக்கு எவ்வித பணத் தொகையையும் செலுத்தவில்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி முறைகேடான கொடுக்கல் வாங்கல் பற்றி ஆராய்ந்து மீண்டும் இவ்வாகனத் தரிப்பிடத்தை மீளக் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி வாகன தரிப்பிடம் கேள்விப்பத்திர நடைமுறைகளுக்கு புறம்பாக குத்தகைக்கு விடப்பட்டிருப்பின், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-15
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks