பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
226/ '15
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகளையும் ஊழல்களையும் புலனாய்வு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சரால் திரு. ரவி அல்கமவின் தலைமையின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில் அக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் யாவை;
(iii) அக்குழு நியமிக்கப்பட்ட திகதி யாது;
(iv) சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு எவ்வளவு;
(v) அவ்வறிக்கை தயாரித்தல் நிறைவு செய்யப்பட்டுள்ளதா; ஆமெனில் அத்திகதி யாது;
(vi) மேற்படி அறிக்கையின் மூலம் இனங்காணப்பட்ட கடுமையான முறைகேடுகள் ஊழல் மற்றும் மோசடிகள் யாவை;
(vii) மேற்படி குழு அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா;
(viii) சம்பந்தப்பட்ட குழு அறிக்கையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்கள் இருப்பின் அவர்களின் பெயர்கள் யாவை;
(ix) அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-16
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks