01

E   |   සි   |  

 திகதி: 2016-01-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0208/2016: Appointing new Waquf board for Mosque , Batticaloe

208/ '15

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் காலாசார அலுவல்கள் திணைக்களத்தில் (வக்பு பிரிவில்) R/768 BT/65 இலக்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு, "ஓட்டமாவடி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலுக்கு" இறுதியாக சட்டரீதியான நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட திகதி மற்றும் மேற்படி நியமனக் காலம் முடிவடைந்த திகதி யாது;

(ii) நீண்டகாலமாக சட்டரீதியான நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாதுள்ள மேற்படி பள்ளிவாசலின் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்காகப் பேணிவர இயலாத நிலையேற்பட்டுள்ளதால் புதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபையொன்றினை துரிதமாக நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-26

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks