பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
195/ '15
கௌரவ விஜித ஹேரத்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வவுனியா மாவட்டத்தின் போகஸ்வெவ வலயத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 312 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு 1 ஏக்கர் உலர் நிலமும் 1 ஏக்கர் வயற்காணியும் பெற்றுக்கொடுக்க உத்தேசமாயிருந்தது என்பதையும்;
(iii) தற்போது 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மேற்கூறப்பட்டவாறு காணியெதுவும் வழங்கப்படவில்லையென்பதையும்;
(iv) தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் இவர்கள் மிகவும் நிர்க்கதியான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த நிலைமையை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-01
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks