பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
191/'15
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 – 2014 வரை இலங்கைப் போக்குவரத்துச் சபையினால் வினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்வண்டிகளின் எண்ணிக்கை வருடாந்தம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) பஸ்வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக வருடாந்தம் செலவிடப்பட்ட பணத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி புதிய பஸ்வண்டிகள் வழங்கப்பட்ட டிப்போக்கள் யாவையென்பதையும்;
(iv) லங்கா அசோக் லேலண்ட் கம்பனியிலிருந்து WP NB-6028, WP NC-6049, WP NB- 6051, WP NB-6057, WP NB-6067, WP NB-6671, WP NB-7750, WP NB-7751, WP NB-7752, WP NB-7967, WP NC-0653, WP NC-1307, WP NC-1746 மற்றும் WP NC-2016 ஆகிய இலக்கங்களுடைய 14 பஸ்வண்டிகளை கொள்வனவு செய்ய செலவிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி அ(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள 14 பஸ்வண்டிகளும் தற்போது இ.போ.ச. வசம் உள்ளனவா என்பயைும்;
(ii) ஆமெனில், மேற்படி பஸ்வண்டிகள் உாித்தாயுள்ள டிப்போக்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-14
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලය මඟින් කල්බදු ක්රමය යටතේ සහ මහා භාණ්ඩාගාරයේ අරමුදල් යටතේ පහත සඳහන් පරිදි බස් රථ ලබා ගෙන ඇත.
|
වර්ෂය |
කල්බදු ක්රමය යටතේ ලබාගත් බස් රථ |
මහා භාණ්ඩාගාර අරමුදලින් ලබාගත් බස් රථ |
බස් රථ එකතුව |
|
2010 |
නැත |
නැත |
නැත |
|
2011 |
162 |
නැත |
162 |
|
2012 |
158 |
120 |
278 |
|
2013 |
40 |
281 |
321 |
|
2014 |
1346 |
නැත |
1346 |
|
එකතුව |
1706 |
401 |
2107 |
(ii) කල්බදු ක්රමය යටතේ සහ මහා භාණ්ඩාගාර අරමුදල්වලින් බස්රථ මිලදී ගැනීම සඳහා එක් එක් වර්ෂවල දී වැය කළ මුදල පහත දැක්වේ.
|
වර්ෂය |
කල්බදු ක්රමය යටතේ ලබාගත් බස් රථ වෙනුවෙන් වැය කිරීම (රු.මි) |
මහා භාණ්ඩාගාර අරමුදලින් ලබාගත් බස්රථ වෙනුවෙන් වැය කිරීම (රු.මි.) |
වැය කළ මුදල (රු.මි.) |
|
2011 |
84.00 |
නැත |
84.00 |
|
2012 |
469.60 |
500.00 |
969.60 |
|
2013 |
655.03 |
792.61 |
1447.64 |
|
2014 |
720.73 |
නැත |
720.73 |
|
එකතුව |
1929.36 |
1292.61 |
3221.97 |
(iii) ඇමුණුම අංක 1 හා 2 හි දැක් වේ. ඇමුණුම් සභාගත* කරමි.
(iv) ඉහත දැක්වෙන බස්රථ කිසිවක් ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලය මඟින් කල්බදු ක්රමය යටතේ මිලදී ගෙන නොමැත. මේ සම්බන්ධව මෝටර් රථ ප්රවාහන දෙපාර්තමේන්තුවෙන් ලබා ගත් ලියාපදිංචි සහතික පිටපත් 13ක් ඇමුණුම අංක 3 වශයෙන් දක්වා ඇත. WP - NC- 6049 ලෙස බස් රථයක් ලියාපදිංචි වී නොමැත.
මම ඒ ගැන සොයා බැලුවා. WP - NC- 6049 කියන ලියාපදිංචි අංකය තවම පිටවෙලාවත් නැහැ.
(ආ) (i) ඉහත කී පිළිතුර අනුව පැන නොනඟී.
(ii) පැන නොනඟී.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks