பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0273/’10
கெளரவ ராஜீவ விஜேசிங்க, — பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) சர்வதேச நெருக்கடிகள் குழு என அழைக்கப்பபடும் ஓர் அமைப்பைப் பற்றி அவர் அறிவாரா?
(ஆ) (i) இவ்வமைப்பு இலங்கையில் தற்போது தனது பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதா, அல்லது கடந்த பத்து வருடங்களில் இலங்கையில் இருந்தனரா என்பதையும், பிரதிநிதிகளைக் கொண்டிருந்தனரா என்பதையும்,
(ii) எவ் ஏற்பாடுகளின் கீழ் அது இலங்கையில் செயற்பட்டது என்பதையும்,
(iii) அதன் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு எவ்வாறு வீசா வழங்கப்பட்டது என்பதையும்
அவர் அறிவிப்பாரா?
(இ) (i) இவ் அமைப்பினால் இலங்கையில் வேலைக்கமர்த்தப்பட்ட இலங்கையர்களின் பெயர்களையும்,
(ii) அவர்களது கல்வி அல்லது ஏனைய தகைமைகளையும்,
(iii) சர்வதேச நெருக்கடிகள் குழுவினால் (ICG) அவர்கள் ஒவ்வொருக்கும் செலுத்தப்பட்ட தொகையையும், செலுத்தப்பட்ட அடிப்படையயும்
அவர் அறிவிப்பாரா?
(ஈ) (i) அவ் அமைப்பு அல்லது அதன் ஊழியர்கள் எவராவது இலங்கைக்கு வரி செலுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களா என்பதையும்,
(ii) ஆம் எனில், அக்கடப்பாட்டை நிறைவேற்றியுள்ளனரா என்பதையும்
அவர் அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-07
கேட்டவர்
கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks