04

E   |   සි   |  

 திகதி: 2010-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0272/2010: National Commission for Human Rights

0272/ ‘10

கெளரவ ராஜீவ விஜேசிங்க,— கல்வி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கல்வியியல் கல்லூரிகளிலும் மற்றும் பிற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கல்விசார் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குவிடம் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளையும்,

(ii) அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்து  கிடைக்கப்பெற்ற தீர்ப்புகளையும்,

(iii) மேற்படி தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து அதற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா  என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அவ்வாறான   பதவிகளுக்கான   விளம்பரங்களில் வயதுத் தேவைப்பாடுகள் தொடர்பில் காணப்பட்ட முரண்பாடுகளையும்,

(ii) இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்புகள் செயற்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், ஆட்சேர்ப்புத் தேவைப்பாடுகள் தொடர்பில் முரண்பாடுகள் ஏதுமிருப்பின் அவற்றைத் திருத்துவதற்கும் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-06

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks