பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
153/ '15
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தோட்டப்புற தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு பாடசாலைகளின் அடிப்படையில் ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதையடுத்து, அகலவத்தை, வியன்கல்ல, 25 /2 ஆம் இலக்க வீட்டில் வசிக்கும் திருமதி. எவ். ருஷானா மபூர் விண்ணப்பப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்தார் என்பதையும்;
(ii) அதன் பிரகாரம் அவர் நேர்முகப் பரீட்சையின் நிமித்தம் 2015.03.02 ஆம் திகதி அழைப்பு இக்கம் 199 (B) யின் கீழ் தோற்றினார் என்பதையும்;
(iii) இவர் வசிக்கும் பிரதேசத்தின் தோட்டப்புற பாடசாலைகளில் மேற்படி பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் திருமதி. ருஷானா மபூருக்கு இதுவரை ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இவருக்கு ஆசிரிய உதவியாளர் நியமனத்தைத் தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-03
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks