பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
151/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 செப்தெம்பர் 30 ஆம் திகதியளவில் தொழிலற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி பட்டதாரிகளின் எண்ணிக்கை, அவர்கள் பெற்றுள்ள பட்டங்களுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போதைய அரசாங்கத்திடம் காணப்படுகின்ற வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) அதற்கமைய 2015 ஆம் ஆண்டுக்காக ஆட்சேர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) தற்போது பதியப்பட்டுள்ளவாறு அரச சேவையின் பட்டதாரிகளுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) 2015 முதல் 2019 வரையான ஐந்து ஆண்டுகளினுள் பல்கலைக்கழகங்களின் ஊடாகவும், வெளிவாரிப் பாடநெறிகளின் மூலமும் பட்டம் பெறவுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;
(iii) மேற்படி ஆண்டுகளுக்கு அரச சேவையில் இவர்களுக்காக உருவாக்கப்படவுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-06
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) උපාධිධාරින්, රජයේ ආයතනවල පමණක් නොව පෞද්ගලික අංශයේ හා විදෙස් රැකියාවල නිරත වන බැවින්ද, ස්වයං රැකියා හෝ ව්යාපාරවල නිරතව සිටිය හැකි බැවින්ද, නිශ්චිතව හඳුනා ගැනීම සඳහා සුදුසු ක්රමවේදයක් සැකසීම පිළිබඳව සමාලෝචනය කරමින් පවතී.
(ii) ඉහත (අ) (i) සඳහන් ක්රමවේදය සැකසීමේදී මේ සම්බන්ධව අවධානය යොමු කරනු ලැබේ.
(ආ) (i) * ගරු අග්රාමාත්යතුමාගේ රැකියා දස ලක්ෂයක් ලබා දීමේ වැඩසටහන.
* රජයේ සංවර්ධන සැලැස්ම තුළින් රාජ්ය අංශයේ උත්පාදනය වන රැකියා අවස්ථා සහ පුරප්පාඩු සංඛ්යාව අනුව නියමිත බඳවා ගැනීම් පටිපාටි අනුගමනය කෙරෙමින් රාජ්ය අංශයට බඳවා ගැනීම.
2012 වසරේ උපාධිධාරි අභ්යාසලාභි පුහුණුව සඳහා ඇතුළත් වීමට අවස්ථාව නොලද අභියාචනා ඉදිරිපත් කළ උපාධිධාරින් අතරින් සුදුසුකම් සම්පූර්ණ කරන ලද උපාධිධාරින් බඳවා ගැනීම සඳහා ලැබී ඇති අනුමැතිය අංක අමප/15/0906/610/013-I හා 2015.07.09 දිනැති අමාත්ය මණ්ඩල තීරණය පරිදි එම උපාධිධාරින් සඳහා සම්මුඛ පරීක්ෂණ පවත්වා බඳවා ගැනීම.
ස්වයං ව්යවසායකයන් ලෙස ආර්ථික සංවර්ධනයට දායක කර ගැනීම.
(ii) රාජ්ය අංශයේ හා පෞද්ගලික අංශයේ උත්පාදනය වන රැකියා අවස්ථා මත තීරණය වේ.
(ඇ) (i) රාජ්ය සේවයේ පුරප්පාඩු ඇතිවන අවස්ථාවන්වලදී, විවෘත තරග විභාග හෝ වෙනත් පිළිගත් ක්රමවේදද අනුගමනය කරන නිසා ඒ අනුව උපාධිධාරින් බඳවා ගැනීම තීරණය වේ.
(ii) උසස් අධ්යාපන අමාත්යාංශයෙන් ලද තොරතුරුවලට අනුව අදාළ විස්තර පහත දැක්වේ.
|
වර්ෂය |
අපේක්ෂිත අභ්යන්තර හා බාහිර උපාධිධාරින් සංඛ්යාව |
|
2015 |
26,005* |
|
2016 |
27,538* |
|
2017 |
26,198 |
|
2018 |
27,200 |
|
2019 |
27,596 |
(iii) රැකියා දශ ලක්ෂයේ වැඩසටහන ඉදිරි වසර පහ තුළ ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇත. එකී වැඩසටහන තුළ නිර්මාණය වන තනතුරුවලට අදාළව හා දැනට රාජ්ය සේවයේ සිටින උපාධිධාරි නිලධාරින් විශ්රාම යාම, වෙනත් සේවයක් වෙත මුදා හැරීම, ඉල්ලා අස් වීම, තනතුර අත හැර යාම හෝ පත්වීම අවසන් කිරීම මඟින් ඇතිවන පුරප්පාඩු.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2015-12-03
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks