பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
148/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விஞ்ஞானம், தொழில்நுட்பம், வணிகவியல் மற்றும் கலை ஆகிய நான்கு பாடத்திட்டங்களின் கீழ் தற்சமயம் அண்ணளவாக இரண்டாயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் பெரும் கட்டிட இட நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதென்பதையும்;
(ii) விடுதி, கேட்போர்கூடம் மற்றும் புதிய மூன்று மாடிக் கட்டிட நிர்மாணிப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த சனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் மேற்படி அனைத்து நிர்மாணிப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) விளையாட்டு மைதானத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்பட்ட போதிலும், இதன் நிர்மாணிப்புகள் தாமதமடைந்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வித்தியாலயத்தின் விடுதியை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
(iii) நிறுத்தப்பட்டுள்ள ஏனைய நிர்மாணிப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
(iv) ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு அத்தியாவசியமான விளையாட்டு வசதிகளுக்கான மைதானத்தை அமைத்துக்கொடுப்பாரா என்பதையும்;
(v) இன்றேல், ஏன் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தை மூடுவதற்கு முயற்சி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா பொய்யானதா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-04
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) ගොඩනැඟිලි අවශ්යතාවක් ඇත.
(ii) ශ්රවණාගාරය සහ තෙමහල් ගොඩනැඟිල්ල ඉදි කිරීම ආරම්භ කළද, ගරු ඩලස් අලහප්පෙරුම මැතිතුමා 2014.09.12 දින මාතර පැවැත්වූ දැයට කිරුළ විශේෂ රැස්වීමේදී සඳහන් කළ පරිදි, ශිෂ්ය නේවාසිකාගාරය ඉදි කිරීම තාවකාලිකව නතර කර ඇත. ඇමුණුම 1 - (රැස්වීම් වාර්තාව) - සභාගත* කරමි.
2015 වසරට ප්රතිපාදන සලසා ගන්නා තෙක් තාවකාලිකව නතර වී තිබුණ ශ්රවණාගාරය සහ තෙමහල් ගොඩනැඟිල්ල ඉදි කිරීම් අවශ්ය ප්රතිපාදන සලසා ගැනීමෙන් පසු නැවත ආරම්භ කරන ලදි. ඇමුණුම 2 සභාගත* කරමි.
(iii) ඔව්. 2015.01.25වන දින මාතර දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පැවති "දැයට කිරුළ සංවර්ධන වැඩ සටහන 2015" සාකච්ඡාවේදී එළඹුණු තීරණයක් අනුව ක්රීඩා පිටිය හැර ඉතිරි ඉදි කිරීම් නිම කිරීමට පියවර ගෙන ඇත. ඇමුණුම 6 සභාගත* කරමි.
(ආ) (i) ඔව්.
(ii) 2016 වර්ෂයේදී ආරම්භ කිරීමට අපේක්ෂිතයි.
(iii) ඉහත (අ) (ii) පිළිතුරට අනුව ඉදි කිරීම් වැඩ ඉටු වේ.
(iv) ඔව්. අධ්යයනයකින් පසු විධිමත් සැලසුම් අනුව.
(v) (ආ) ( iv) අනුව පැන නොනඟී.
(ඇ) අසත්යයකි. ඇමුණුම 7 සභාගත* කරමි.
(ඈ) අදාළ නොවේ. ( ඇමුණුම 7 බලන්න)
பதில் தேதி
2015-12-02
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks