பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
91/ '15
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் சீமெந்தின் விற்பனை விலையினுள் உள்ளடங்கியிருந்த ரூபா 90.00 வரி அகற்றப்பட்டது சீமெந்தின் விலையைக் குறைப்பதற்கானதொரு வழிமுறையல்ல என்பதையும்;
(ii) இதன் காரணமாக மாதமொன்றுக்கு அரசாங்கம் இழந்த வரி வருமானம் எவ்வளவு என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி விலை குறைப்பு 2015 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வர்த்தமானப் பத்திரிகையில் வௌியிடப்பட்டு, சில்லறை விலை ரூபா 840.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அன்று முதல் இன்று வரை குறித்த விலையில் நாடளாவிய ரீதியில் சீமெந்து விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும்;
(iii) இன்றேல், அரசாங்கத்தின் வருவாயும் இழக்கப்பட்டு நுகர்வோருக்கு அளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட நிவாரணமும் கிடைக்கப்பெறாமை பாரிய ஒரு தவறாக அமையாதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு மேற்படி விலை குறைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், குறிப்பிட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-04
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(a) (i) The Customs Duty on import, that was 7.5 per cent, has been removed by the last Interim Budget in order to reduce the selling price at the local market.
(ii) There is a loss of around Rs. 100 million per month from the tax levy because of this removal of Customs Duty.
(iii) More cement is imported to this country under the Free Trade Agreements established between India and Pakistan. Cement imported under Free Trade Agreements is exempted from Customs Duty. Therefore, the removal of this Customs Duty has created opportunities to import cement from countries like Indonesia and Malaysia at competitive prices.
(b) (i) Yes.
(ii) No.
The Extraordinary Gazette Notification No. 1902/47 was published on 20th February, 2015 declaring the price of a bag of cement as Rs. 840.00. Yet by the Extraordinary Gazette Notification of No. 1908/9 dated 31st March, 2015, maximum retail price of a 50kg bag of cement was declared again as Rs. 870.00. Cement is sold island-wide at that price since that day.
(iii) Not relevant
(c) (i) Yes.
Implementation of the price at Rs. 870.00 in the market island-wide as declared by the Extraordinary Gazette Notification dated 31st March, 2015 is monitored by the Consumer Affairs Authority.
(ii) Since 31st March, 2015.
(d) Not relevant
பதில் தேதி
2015-12-04
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks