04

E   |   සි   |  

 திகதி: 2015-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0090/2015: ஆயுதக் கடத்தல் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழு : விபரம்

90/ '15

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உயர்நீதிமன்ற நீதிபதி கௌரவ சிராணி திலகவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆயுதக் கடத்தல் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கையொன்று உள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி அறிக்கையை வௌியிடுவாரா என்பதையும்;

(iii) வௌியிடுவதாயின், அது எப்போதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-03

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ආයුධ ජාවාරම් ගැන විමසා බැලීම සඳහා පරීක්ෂණ කොමිෂන් සභාවක් පත්කර නැත.

                        ගරු ශිරානි තිලකවර්ධන මැතිතුමියගේ සභාපතිත්වය යටතේ 2000 සිට 2005 දක්වා වූ කාල පරිච්ඡේදය තුළදී ශ්‍රී ලංකා ආණ්ඩුව විසින් මිලදී ගත් අධිවටිනාකමකින් යුත් ආයුධ, වෙනත් යුද උපකරණ, ද්‍රව්‍ය හා සේවාවන් සපයාගනු ලැබීම සම්බන්ධයෙන් අදාළ වන්නා වූ කරුණු පරීක්ෂා කිරීම සඳහා වන පරීක්ෂණ කොමිෂන් සභාවක් 2006.04.24 දින පත්කර ඇත.

එකී පරීක්ෂණ කොමිෂන් සභාව විසින් සිය වාර්තාව හිටපු ජනාධිපතිවරයා වෙත ලබා දීමට දිනයක් හා වෙලාවක් ලබාගෙන ඇති බව ගොනු පරීක්ෂා කිරීමේදී අනාවරණය වන නමුත්, අදාළ අවසන් වාර්තාව කාර්යාලයේ නොමැත.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2015-12-03

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks