04

E   |   සි   |  

 திகதி: 2015-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0076/2015: எப்பாவல பொஸ்பேட் நிறுவன ஊழல் மற்றும் மோசடிகள்: விசாரணை பெறுபேறுகள்

76/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 ஆம் ஆண்டில் எப்பாவல பொஸ்பேட் நிறுவன வளாகத்தில் 850 மீற்றர் வீதிக்கு காபட் இடுவதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்தை வழங்குவதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

(iii) கேள்விப்பத்திரம் கையளிக்கப்பட்ட நிறுவனம் யாதென்பதையும்;

(iv) மேற்படி நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரம் கையளிக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி கருத்திட்டத்துக்காக கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்த நிறுவனங் களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், பணிப்பாளர் சபையின் பெயர்கள் மற்றும் கேள்விப்பத்திரத்தின் பெறுமதி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அமைய வெவ்வேறாக யாவை என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) எப்பாவல பொஸ்பேட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

(iii) மேற்படி விசாரணையின் பெறுபேறுகள் யாவை என்பதையும்;

(iv) இன்றேல், விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(v) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

(vi) மேற்படி விசாரணையின் பெறுபேறுகளை இச் சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-01

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      එප්පාවල පොස්පේට් සමාගම් භූමියේ මාර්ග තුළ කාපට් දැමීමක් සිදු කර නොමැත.

                         ආයතන පරිශ්‍රයේ ප්‍රධාන ගේට්ටුවේ සිට කැණීම් කාර්යාලය දක්වා මීටර් 800ක දුර ප්‍රමාණයක්ද, අභ්‍යන්තර අතුරු මාර්ග මීටර් 15ක දුර ප්‍රමාණයක්ද කොන්ක්‍රීට් කර ඇත. මේ සඳහා වැය වූ මුළු මුදල රුපියල් 48,508,284.35ක් වේ.

              (ii)      ඔව්.

(iii)     ජේ.ජේ. එන්ටර්ප්‍රයිසස් (J.J.Enterprises)

(iv)  ඔව්.

          ඊට හේතු පහත දැක්වේ.

 (1)  මෙම  සේවාව අදියර i  සහ  ii වශයෙන් සිදු කර ඇති අතර ව්‍යාපෘතිය ප්‍රදානය කිරීම අධීක්ෂණය කළ බස්නාහිර පළාත්බද මාර්ග සංවර්ධන අධිකාරිය  නිර්දේශ කර තිබීම.  

 (2)   i   හා   ii   අදියර වැඩකොටස්  එකිනෙකට සම්බන්ධතාවක් ඇති හෙයින් කටයුතු  කරගෙන යාම හා වගකීම් දැරීම එකම සමාගමක් වෙත පැවරීම මඟින් ප්‍රායෝගික ගැටලු අවම කරගත හැකි  බව  ප්‍රසම්පාදන කමිටුව  සලකා  තිබීම.

(3) ජේ.ජේ. එන්ටර්ප්‍රයිසස්  සමාගම අවම ලංසුව ඉදිරිපත් කර තිබීම.

(4) ii  අදියර සඳහා අදාළ ලංසුකරු රුපියල් 1.030,000.00ක මුදලක් අඩු කිරීමට එකඟතාව පළ කර  තිබීම.

(ආ)  ඔව්.

         එම තොරතුරු  පහත පරිදි වේ.

 

 

       නම

  ලිපිනය

 දුරකථන අංකය

ටෙන්ඩර් වටිනාකම (1)

ටෙන්ඩර් වටිනාකම (2)

කේසර ඉන්ජිනියරින් ප්‍රයිවට් ලිමිටඩ්

අංක 160 මහරගම පාර, මාම්පේ, පිළියන්දල

 0114422227

 51,070,420.00

 15,680,000.00

කොටිකාවත්ත කන්ස්ට්‍රක්ෂන්ස්

අක 198, මොඩවලගොඩ,  පමුණුගම.

 0112242029

  56,894,107.20

 16,374,400.00

ජේ.ජේ.එන්ටර්ප්‍රයිසස්

අංක 330/ඒ, බෝපිටිය,පමුණුගම

 0113037116

 50,258,550.00

 14,082,750.00

ආර්.ආර්. කන්ස්ට්‍රක්ෂන්ස්

 අංක626-සී,   සමුද්‍රි මාවත,  චීනගහවෙල හෙයියන්තුඩුව සපුගස්කන්ද

 0112918156  0112433427

  59,233,658.40

  11,513,040.00

 

අධ්‍යක්ෂ මණ්ඩල  සාමාජිකයින්

01.  ජාලිය පී. කුලසේකර මහතා - සභාපති

02. ආර්.ආර්.එම්.එන්. රාජපක්ෂ මහතා - විධායක අධ්‍යක්ෂ

03. ඩී.එම්. විජයපාල මහතා

04. ආර්.එම්.එම්.එන්. ශාන්ති පෙරේරා මහතා

05. අමරපාල ගමගේ මහතා

06. ජේ.සී. වැලිගමගේ මහත්මිය (මහා  භාණ්ඩාගාර නියෝජිත )

07. ඩී.ඩී. අමරතුංග මහතා ( අමාත්‍යාංශ නියෝජිත)

பதில் தேதி

2016-02-12

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks