பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
75/' 15
கௌரவ புத்திக பத்திறண,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு உரித்தான பின்தங்கிய தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்க முடியாதுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு மனித மற்றும் விருத்திசெய்யப்பட்ட பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்ற நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி நவீன உபகரணங்கள் எவ்வாறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதையும்;
(iv) மேற்படி உபகரணங்களுக்குச் செலவாகும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(v) நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-01
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) වර්තමානයේ කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව සතුව තිබෙන දියුණු තාක්ෂණික උපකරණ කිහිපය මගින් පෙරට වඩා නිවැරදි කාලගුණ අනාවැකි පවසනු ලබයි.
(ආ) (i) ඔව්.
(ii) ලබා දීමට බලාපොරොත්තු වන උපකරණ නම්,
දත්ත එක් රැස් කිරීම, තත්ත්ව පාලනය සහ ලේඛනගත කිරීමේ පද්ධති (Data collection, quality and archival system)
ගණිතමය අනාවැකි පළ කිරීමේ පද්ධති (Numerical weather prediction suite)
ස්වයංක්රීය කාලගුණ පද්ධති (Automatic weather systems)
අකුණු හඳුනා ගැනීමේ පද්ධති (Lightning detection systems)
ඉහළ වායුගෝලීය දත්ත ලබා ගැනීමේ පද්ධති (Radiosonde systems)
ඉහළ වායුගෝල සුළං ලබා ගැනීමේ පද්ධති (Wind profiler systems)
ස්වයංක්රීය දත්ත හුවමාරු පද්ධති (Message switching systems)
(iii) කාලගුණ අනාවැකිකරණ හැකියාව වර්ධනය කිරීම සඳහා එම නවීන උපකරණ භාවිත කරනු ලබයි.
(iv) එම උපකරණ සඳහා වැය වන මුදල රුපියල් මිලියන 1,975ක් ලෙස ඇස්තමේන්තු කර ඇත.
(v) අවශ්ය මූල්ය ප්රතිපාදන සොයා ගැනීමෙන් පසුව අනුමත ව්යාපෘතිය ආරම්භ කිරීමත් සමග නවීන තාක්ෂණික උපකරණ ලබා දීම සිදු කරනු ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-02-12
பதில் அளித்தார்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks