பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
45/ '15
கெளரவ புத்திக பத்திறண,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்த அம்பாந்தோட்டை வாடி வீடு தனியார் துறைக்கு உரித்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) அங்கு பணியாற்றிய ஊழியர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
(iii) இச் செயற்பாடு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு நிதி சார்ந்ததொரு நட்டம் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த வாடி வீட்டினை மீண்டும் நகர அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-05
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) නාගරික සංවර්ධන අධිකාරිය විසින් පෞද්ගලික අංශයට ලබා දී නොමැත. හම්බන්තොට නගර සභාව විසින් පෞද්ගලික අංශයට පවරා දී ඇත.
(ii) ඔව්. එහි සේවය කළ සේවකයින් 11දෙනෙකු නැවත නාගරික සංවර්ධන අධිකාරියේ ප්රධාන හා උප කාර්යාලයන්ට අනුයුක්ත කර ඇත.
(iii) හම්බන්තොට තානායම නාගරික සංවර්ධන අධිකාරියේ සෘජු පාලනයට ලබාගත් පසු 2000 සිට මේ දක්වා රුපියල් මිලියන 41.7ක පාඩුවක් සිදු වී ඇත. ඊට අමතරව නැවත නගර සභාවට පවරා දීම නිසා සියයට 35ක කුලී ආදායම අහිමි වී ඇත.
(ආ) (i) සම්පූර්ණ ක්රියාවලිය පිළිබඳව නීති උපදෙස් පතා ඇත.
(ii) මේ වන තෙක් දිනයක් දන්වා නොමැත. ඒ නීති උපදෙස් ලැබීමෙන් අනතුරුව දින වකවානු ප්රකාශ කළ හැක.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2015-12-08
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks