E   |   සි   |  

 திகதி: 2015-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0038/2015: விசர்நாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தல்: நடவடிக்கை

38/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 05 ஆண்டு காலத்தினுள் விசர்நாய்க் கடி நோய் பீடிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி ஐந்து ஆண்டுகளினுள் விசர்நாய்க் கடி நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் செலவிட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) இது மொத்த சுகாதார செலவினத்தின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) விசர்நாய்க்கடி நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், அத்தகைய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-03

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-03

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks